மதிராஜனின் கவிதைகள்

Tuesday, April 25, 2006

a mous must not think to cast
a shadow like an elephant.
 Posted by Picasa

Friday, April 21, 2006

ஓ....இளம்வேங்கைகலே........?
உன்னை சுற்றிலும் எதிர்ப்புகள் இருக்கிறது என்றால் தளராதே.....
நீ சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்பது
அதன் அர்த்தம்.
ஓ.....இளம்வேங்கைகலே........?
'முடியுமா'என்று மலைக்காதே! மூளையில் இருக்கும்
சிறு உளி போதுமே.......மலையை பிளக்க...!
ஓ....இளம்வேங்கைகலே.........?
தீயிற்க்கு வாழ்க்கை பட்டாலும் விறகு கூட விட்டு வைக்கிறது
அதன் சாம்பலை!
இலைய சமுதாயமே.....
உனக்கு பின் உயிர்வாழ என்ன வைத்திருக்கிறாய்??
ஆரம்பிக்கட்டும் உன் வேள்வித்தீ!
சோர்ந்துகிடந்தால் சிலந்தி வலை கூட சிறைக்கம்பிகள்தான்!
துனிந்தெழு!
சீனப் பெருஜ்சுவர் கூட
சிறிய துகள் தான்!!!

Thursday, April 20, 2006

தமிழா...தமிழா...தமிழா.........

பரிதவிக்கிறது எண் இதயம்,பட்டது போதும்,பொருமை காத்தது போதும்,

என் இணமே,எண் தமிழ்மொழி காத்த ரத்தங்கலே,புறப்படு ஒண்றினைக்க

நமது உடன்பிரப்புகளை, பரந்து விறிந்த இந்த பூமிப்பந்து முழுவதும்


தமிழர்கள்தான். முதலில் அனைவரையும் ஒண்ரினைவெற்றி கொல்ல, தமிழர்களுக்கென்ரு
தனி நாடு இல்லை,முயர்ச்சிசெய்வோர்க்கு உருதுனையாக இரு.
தமிழா விழித்துஎழு வெற்றி முழக்கமிடு, நமது முழக்கம் வின்னை
தொடும் அழவிர்க்கு முழக்கமிடு,தமிழர்களின் சக்த்திபிரமிக்ககூடியது
திராவிடகழகங்களை ஓரணியில் திரட்டு வெற்றி நம் கையில்...வெற்றி....வெற்றி....வெற்றி...

அறிவாளிகள் பேசுவார்கள்,சொல்வதர்க்கு அவர்களிடம் சிலநல்ல கருத்துகள்
இருக்கும்,
ஆனால் சில முட்டாள்கள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகவே
பேசுகிறார்கள்.
wish man talk because they have samthing to say,fools because they must say samthing .

நரி உபதேசம் செய்ய ஆரம்பித்தால் மடையர்களும்,உஷாராக வேண்டும்
when the fox preaches,be ware the geese

Tuesday, April 18, 2006

பணத்தை இழ்ந்தால்,ஒன்ரும் இழ்ப்பு இல்லை,
தைரியத்தை இழந்தால் அதிகம் இழப்பு,
கெளரவத்தை இழ்ந்தால் பெரும்பாலும் இழப்புதான்,
ஆத்மாவை இழந்தால் எல்லாமே இழப்புதான்...

his smile can be veiled with poison
and his message can camovflage a plot.
 Posted by Picasa

Saturday, April 15, 2006

வசந்தம்வரும்
சிந்திக்க வேண்டும் சீர்தூக்கிப் பார்க்கும்
சிறப்பாற்றல் உந்தன் உடமை-நீ
முந்திப்போரிட்டு,முடிவுற்றுத் தொடரும்
மூதாதை யோரின் மடமை,கண்டு
சிந்திக்க வேண்டும்.சந்திக்க வந்த,
சரிந்ததை திருப்ப வேண்டும்-வீர
விந்துக்கு பிறந்த வேங்கையென சீற்றம்
விரைந்தேற்றி திருப்ப வேண்டும்.

வெட்டரிவாள் தன்னில் வேகத்தை வைத்தீர்,
விவேகத்தை கொன்று விடவா?-ஒரு,
பட்டரிவால் நம்மை பாரிகழ வைத்த
பழக்கத்தை தொடர்ந்து விடவா!-வேண்டாம்
கெட்டதெல்லாம் பேதும்.கொள்கையினை மாற்று
கொட்டுசமா தான முரசு-தலைமை
இட்டிடுமே புள்ளி,இழுத்துவிடு கோலம்.
எழுச்சிதரும் நமது அரசு.

எட்டியடி வைத்தால் இலக்கடைய முடியும்

எடுத்த அடி வழுக்கி விழுந்தால்,-மேலும்

திட்டமிடு திண்மை தரித்துவிடு நெஞ்சில்,

தோல்வி நிலை வெட்கி விழும் தாள்-வீணில்,

கட்டியழும் பழமை கழிசடையாம்,பெருமை

விட்டுவிடு,அல்ல விலகு உனை

தட்டி எழவைக்கும் தோல்விகளை மதித்தால்

தொடர்ந்துவிடும் வெற்றி உலகு.

வட்டநிலா எழுந்து வானில் வலம்வந்தால்,

வெளிச்சமதில் கங்குல் விலகும்-தீயாய்

சுட்டெரிக்கும் அந்த சூரியனும் யெழுந்தால்,

தேடும் வழிதன்னை விலக்கும்-இயற்க்கை

மொட்டவிழ்க்க மலரும் மலரினத்தில் வசந்தம்

வந்துவிழா கொண்டு குலுக்கும்-நாம்

மட்டும்,எதன்சேர்க்கை?மடமையினை ஒழிப்போம்

வசந்தம் நமக்[கு]அள்ளி வழங்கும்.

Friday, April 07, 2006

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa