மதிராஜனின் கவிதைகள்

Saturday, May 27, 2006

ஒரு மனிதன் என்னை ஒரு தடவை ஏமாற்றினால்,அவனுக்குத்தான்
வெட்கம்;இரண்டு தடவை ஏமாற்றினால்,எனக்கே வெட்கம்.

If man deceives me once, shame on him;if twice,shame on me.

நினைவில் இருக்கட்டும்....மிகப் பெரியகுற்றம்,அநீதியுடனும்
தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே.

Remember that the great crime is to compromise with unjustice
and wrong.

உங்களுக்குத் தாடி முளைப்பதற்கு முன் மூத்தவர்களுக்கு

உபதேசம் செய்யாதீர்.

Never teach the aged before you possess a beared.

Sunday, May 21, 2006

மகத்தான செயல்களைச் செய்து காட்டுங்கள் ஆனால் பெரிய
பெரிய வாக்குறுதிகளை அள்ளி விடாதீர்கள்.

DO great actions, but make no great promises.

Saturday, May 20, 2006

வாயில் தேனை வைத்திருக்கும் தேனீக்கள், வாயில் வலிகொடுக்கும்
கொடுக்கையும் வைத்திருக்கின்றன.
Bees that honey in their mouths have also stings in their tails.

Sunday, May 14, 2006

ஒரு மனிதனுக்கு ஒரேயொரு வாழ்க்கைதான். ஒரேயொரு மரணந்தான்.

சொர்க்கமும் ஒன்றுதான். நரகமும் ஒன்றுதான்.

A man Can have but one life , and one death,one heaven,one hell.

மற்றவர்களின் கிறுக்குத் தனங்கள் மூலம் ஆதாயம் அடைவது நல்லது.

It is Very good to profit lay they Madness of others.

Tuesday, May 09, 2006

வேகமாக உயர்ந்து கீழே விழுவதை காட்டிலும்

அமைதியாக இருந்து கவனிப்பது சிறந்தது.

Better sit and observe than rise up and fall.

Monday, May 08, 2006

 Posted by Picasa

மாறிவரும் கலாசாரத்தில் மயங்காதே

மதியோடு நம் கலாசாரத்தை காக்க தயங்காதே!,,,,

ஆசீர்வாதங்கள் இல்லாமல் போகும் போதுதான் அந்த ஆசீர்வாதங்களின்
அறுமை தெரியும்.

Blessings are not valued till they are gone.

Thursday, May 04, 2006





Fame,Like man, Will grow White as it grows old. Posted by Picasa