மதிராஜனின் கவிதைகள்

Thursday, March 30, 2006

குடிகெடுத்த குடி
அன்பைக் கண்டதில்லை,அ
கம் மகிழ்வு கொண்டதில்லை
காலையில் எலுவான் காணாமல் போய் விடுவான்
மாலை வந்தவுடன் மயக்கதோடு இல்ல்ம் திரும்புவான்
வம்புகள் செய்வான் வாய்கிழிய சத்தம் இடுவான்
அண்டை அயலாரைப் பற்றி அக்கரை கொள்ளான்
வேலை வேறின்றி வெட்டி வேலை செய்வான்
மாதம் முடிந்து விட்டால் மனதை வாட்டும் வாடகை தொல்லை
கழற்றிக் கொடுப்பதர்க்கு கழுத்தில் ஒன்றும் இல்லை
பள்ளி போகும் பிள்ளைக்கு பயனப் பணம்கட்டவில்லை
ஏழ்மை வாட்யது,இழ்லைநல்வாழ்வு எனகாட்டியது
மனம் திறந்து யாரிடமும் கேட்பதர்க்கு மணமில்லை,
குடும்மத் தலைவனின் குடிகெடுத்த குடி!
கொடு நோய்க்கு ஆளாக்கிக் கொடுத்தது மரண அடி
கணவனின் நிலை கண்டு கலங்கினால் துனணவி
காலமெல்லாம் எச்சுகமும் காணாத அவன் மனணவி
அடுத்த நாள் இல்லத்தில் கிடந்தான் கணவன் உயிரின்றி
ஆனாளே தனித்தாயாக எவ்வாதரவும் இன்றி!!!! ??

Tuesday, March 28, 2006

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

manithan maddum anukundu podalam? yen namum

kundu podakkudatha yendru nenaithathoo intha pura??
 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

Sunday, March 26, 2006


 Posted by Picasa


 Posted by Picasa


 Posted by Picasa


 Posted by Picasa


 Posted by Picasa


 Posted by Picasa


 Posted by Picasa

 Posted by Picasa