மதிராஜனின் கவிதைகள்

Sunday, June 04, 2006

விலையில் என்னை ஏமாற்றலாம்;ஆனால் பொருளின்

தரத்தில் அப்படிச் செய்யாதே.

Cheat me price but not in the goods.

Thursday, June 01, 2006

ஓர் அரசியல்வாதி,தான் சொல்வதை அவரே ஒருபோதும்

நம்புவதில்லை ஆனால் அந்த அரசியல்வாதியை மற்றவர்கள்

நம்புவதுதான் அவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

since a politician never believe what he says, he is surprised

when others believe him....

சந்திரனைப் போன்று,பெண்களும் இரவல் பெற்ற ஒளியால்

பிரகாசிக்கின்றனர்.

Women,like the moon, shine with borrowed light.

புகழ் என்பது தேடி வெற்றி பெற வேண்டியதாகும்;

ஆனால் மதிப்பு என்பது இழக்கப்படக்கூடாத ஒன்றாகும்.

Fame is somtheing which must be won;honour only somtheing

which must not be lost.