மதிராஜனின் கவிதைகள்

Monday, October 30, 2006

நீங்கள் வெறுப்பதை உங்கள் சகாக்களிடம் திணிக்காதிர்.

What is hateful to you,do not to your fellow man.

வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது

நம்முடைய ஆற்றல்களின் வரம்புகளை கற்றுக்கொள்கிறோம்.

As we advance in life,we learm the limitations of our abilities.

நேரத்தை வீணடிப்பது கொலையல்ல;அது தற்கொலை.
Killing time is not murder,it's suicide.

Tuesday, October 24, 2006

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

Monday, October 23, 2006

 Posted by Picasa

கடின உழைப்பிலிருந்து வெளிப்பாடு காண்பதே
மகிழ்ச்சி எனக் கண்டுபிடித்தேன்.

Happiness, Ihave discovered, is always a
rebound from hard work.

சந்தர்ப்பங்கள் ஒரு போதும் இழக்கப்படு விடாது நீங்கள்

தவற விட்டதை மற்றவர் தட்டிச் செல்கிறார்.

Opportunities are never lost, The other fellow takes

those you miss.

வாழ்க்கை என்பது வினோதமானது.சிறந்ததைத்

தவிர வேறு எதையும் நீங்கள் நிராகரித்தால்,அது

பெரும்பாலும கிடைத்துவிடும்.

If is a very Thing about Life If you refuse to

accept anything but the best, you often get it.

Tuesday, October 17, 2006

நீங்கள் பணத்தைக் கடணாகக் கொடுத்தால் பணம்
இழக்கப்படும் அல்லது எதிரியைச் சம்பாதிப்பீர்கள்

If you lend,you either lose the money or gain an enemy

பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையின் முதல்
பாதியை,இரண்டாவது பாதிக்குப் பரிதாபங்களை
உண்டாக்கி வைப்பதற்காகச் செலவிடுகின்றனர்.

Most men spend the first half of their life making
the second half miserable.

Friday, October 13, 2006

ஒரு புறா, காக்கைகளுடன் கூடிக் குலவத்
தொடங்கினால் அதன் சிறகுகல்,வெள்ளை
யாகவே இருக்கும். ஆனால்,அதன் இதயம்
கருப்பாக தொடங்கும்.

When dove begins to associate with crows its feathers
remain white but its heart grows black.

O!fortune, fortune! all men call thee fickle.

மாமனிதர்களின் சாதனைகளே உன்மையான
சின்னங்கள்; சிலைகள் அல்ல.

Deeds,not stones,are the true monuments of the great.

மகிழ்ச்சியின் கதவு வெளிப்புறம் நோக்கித்
திறந்திருக்கும்.

The door of happiness opens outward.

Monday, October 09, 2006

கல்வியின் ரகசியம் மாணவர்களை
மதிப்பதில் உள்ளது.

The secret of education lies in respecting the pupil.

ஆள் ஆளுக்குச் சொல்லும் ஆலோசனைப்படி
ஒருவர் வீட்டைக்கட்டினாள்,அது கோணல்
வீடாகவே அமையும்.

He who builds to every man's will have a crooked house.

Sunday, October 08, 2006

விசுவாசம் நிறைந்த ஒரு நண்பன்,
பத்தாயிரம் உறவினர்களுக்குச் சமம்.

On loyal is worth ten thousand relatives.

பலருக்கும் புத்திமதி கிடைக்கிறது.
அறிவாளிகள்தான் ஆதாயம் அடைகிறார்கள்.

Many receive,only the wise profit by it.

Tuesday, October 03, 2006

 Posted by Picasa

 Posted by Picasa

 Posted by Picasa

புலம்புவதற்காகவே மனிதன் உருவாக்கப்பட்டான்.

அது,இயற்கை வகுத்த சட்டம்..

Nature'law that man was made to mourn

Monday, October 02, 2006

 Posted by Picasa

பசுமையான புல்லில் எப்போதும்

பாம்பு மறைந்திருக்கும்.

There is always a snake hidden in green.

தீண்டாமையை மனிதகுலத்துக்கு எதிரான,

அருவருக்கத்தக்க கொடுங்குற்றமாக நான்

கருதுகிறேன்,ஒருவரின் சுயகட்டுபாட்டின்

அடையாளம் அல்ல அது,மாறாக தன்னை

அதிஉயர்வாக கருதும் திமிரான எண்ணமே அது.

... மகாத்மாகாந்தி......