மதிராஜனின் கவிதைகள்

Friday, September 29, 2006

மீன் விற்ற காசு நாறாது.

Money has no smell.

Thursday, September 28, 2006

பொறுமை கடலினும் பெரிது.பொறுமை

புகழை வழர்க்கும் உலகமே அழிந்தாலும்

பொறுமை மிக்கவர் புகழ் அழியாது.

அரசியலில்,பயத்துடன் தொடங்குவது வழக்கமாக

முட்டாள்தனமாக முடிகிறது.

If politics, What begins in fear usually ends in folly.

Wednesday, September 27, 2006

வீரமும் புகழும் இல்லாமல் மங்கி நெடுங்காலம்

வாழ்வதை விட,வீரமும் புகழும் பெற்று

சில காலம் வாழ்வது மேல்.

Sunday, September 24, 2006

மகிழ்ச்சி என்பது செல்வத்தின் மிகுதியாலோ,

பெரிய மாளிகையாலோ உண்டாவதில்லை.

கோடீஸ்வரனின் முகத்தில் கவலை படிந்திருக்கும்

ஆனால் ஏழையின் முகதில் மகிழ்ச்சி இருக்கும்...