ஓ....இளம்வேங்கைகலே........?
உன்னை சுற்றிலும் எதிர்ப்புகள் இருக்கிறது என்றால் தளராதே.....
நீ சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்பது
அதன் அர்த்தம்.
ஓ.....இளம்வேங்கைகலே........?
'முடியுமா'என்று மலைக்காதே! மூளையில் இருக்கும்
சிறு உளி போதுமே.......மலையை பிளக்க...!
ஓ....இளம்வேங்கைகலே.........?
தீயிற்க்கு வாழ்க்கை பட்டாலும் விறகு கூட விட்டு வைக்கிறது
அதன் சாம்பலை!
இலைய சமுதாயமே.....
உனக்கு பின் உயிர்வாழ என்ன வைத்திருக்கிறாய்??
ஆரம்பிக்கட்டும் உன் வேள்வித்தீ!
சோர்ந்துகிடந்தால் சிலந்தி வலை கூட சிறைக்கம்பிகள்தான்!
துனிந்தெழு!
சீனப் பெருஜ்சுவர் கூட
சிறிய துகள் தான்!!!


0 Comments:
Post a Comment
<< Home